Load Image
dinamalar telegram
Advertisement

வடபழனி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச புகார்

சென்னை வட பழனி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு. புத்தூர் கட்டு வைத்திய சாலை உரிமையாளர், வேலுமணி மீது வந்த பழைய புகாரை மீண்டும் விசாரித்தார். விசாரணையின்போது, ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ₹50 ஆயிரத்தை இன்ஸ்பெக்டரின் கீழ் வேலை செய்யும் போலீஸ் டிரைவர் திருமலையிடம் வேலுமணி கொடுத்துள்ளார். மீதி பணத்தை இன்ஸ்பெக்டர் அடிக்கடி கேட்டு, டார்ச்சர் செய்ததால், கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளதாக வேலுமணி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement