Load Image
dinamalar telegram
Advertisement

அவதூறாக பேசினால் வழக்கு தொடர்வேன்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தரங்கம்பாடி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் 11ஆம் தேதி பெய்த மழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் அரசு அறிவித்திருந்தது. சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் மக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement