Load Image
dinamalar telegram
Advertisement

திருட்டுப் பசங்களுக்கு சுளுக்கெடுப்பு

காஸ்ட்லி பைக்க பார்த்தா கஞ்சா பசங்களுக்கு கொண்டாட்டம்... அலேக்க கழட்டி, பார்ட் பார்ட்டா சேல் பண்றதுல கில்லாடிங்கோ... கஞ்சாவுக்காக குறைச்ச காசுக்கு வண்டிகளை விற்பதும் வழக்கம். போலீஸ் வலை வீசி தேடிச்சு. வகையா வந்து மாட்டிக்கிச்சுங்க புள்ளிங்கோ..., ஸ்ரீபெரும்பதூர் NGO நகரில் வண்டி திருடும்போது சிக்கின சில்லரைகளுக்கு, ஊராரின் கவனிப்பும் இருந்துச்சு... 17 வயசுக்குள்ள பல வண்டி திருடி பழகிடுச்சுங்கோ... ஐஞ்சி பேருக்கும் கேசு போட்டாச்சு...
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement