Load Image
dinamalar telegram
Advertisement

தரமற்ற விதைகள் விற்பனை விவசாயிகள் குற்றச்சாட்டு

தஞ்சாவூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், கடலைக்கான தரமான விதை அரசால் வழங்கப்படவில்லை. தனியார் வியாபாரிகள் தரமற்ற விதைகளை கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர் பேட்டி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement