Load Image
dinamalar telegram
Advertisement

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஓய்வெடுக்க அட்வைஸ்

நடிகர் கமல்ஹாசன் காய்ச்சல், இருமல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் புதன்கிழமை இரவு அட்மிட் ஆனார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், கமல் நன்றாக இருப்பதாக வியாழனன்று அறிக்கை வெளியிட்டனர். உடல்நலம் முழுதாக தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்க கமலை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
theruvasagan
theruvasagan - . 25-நவ-2022 20:56 IST

நீண்ட ரெஸ்ட் அந்தாளுக்கு நல்லது. நமக்கும் கொஞ்ச நாளைக்கு உளறல் பேச்சு கேக்காம இருப்பது நிம்மதியா இருக்கும்.

Reply
Hariharan
Hariharan - . 25-நவ-2022 18:36 IST

temporary relief to all.

Reply
Sakthi,sivagangai
Sakthi,sivagangai - . 25-நவ-2022 16:00 IST

எதிர்பார்த்தது எல்லாம் பொய்த்து போய்விட்டது.better luck next time.

Reply
V GOPALAN
V GOPALAN - chennai,இந்தியா . 25-நவ-2022 15:55 IST

He should take Permanent Rest. All will be safe

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement