Load Image
dinamalar telegram
Advertisement

2200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம். கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டு பல இடங்களில் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுவதாக புகார் உள்ளது . இதனையடுத்து போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். வேங்கோடு பகுதியில் கரும்பு தோட்டத்தின் நடுவே 200 லிட்டர் 2200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊறலை போலீசார் அழித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement