Load Image
Advertisement

ஆந்திராவில் பரபரப்பு சம்பவம் | பிச்சை கேட்பது போல் நடித்து... அரசியல்வாதியை வெட்டிய ஆசாமி

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் சேஷகிரி ராவ். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவரது வீட்டுக்கு ஆசாமி ஒருவன் பிச்சை கேட்டு வந்தான். சேஷகிரி வீட்டில் இருந்து அரிசி கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கிய அந்த ஆசாமி மறைத்து வைத்திருந்த அரிவாளை உருவி சேஷகிரியை வெட்டி விட்டு தப்பினான். கையில் வெட்டு காயத்துடன் சேஷகிரி சரிந்தார். ஓடி வந்த மனைவி சேஷகிரியை ஆஸ்பிடலில் சேர்த்தார். சிசிடிவி வீடியோவை கொண்டு ஆசாமியை போலீசார் தேடுகின்றனர். அரசியல் பகையா என விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement