Load Image
Advertisement

மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் பூந்தமல்லி மக்கள்

தொடர் கன மழை காரணமாக, பூந்தமல்லியில் உள்ள லட்சுமி நகர் சாலை குண்டும், குழியுமாக மாறியது. சாலையை சீரமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய் மணலை கொண்டு வந்து, குண்டும் குழியுமான இடங்களில் கொட்டி சாலையை சமப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலை கடந்து செல்லும் அப்பகுதி மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு புலம்பியபடி செல்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement