Load Image
Advertisement

ராகுல் நிகழ்ச்சியில் ஒலித்த நேபாள நாட்டு தேசிய கீதம் - Shorts

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்பி ராகுல் ஒற்றுமை யாத்திரை மகாராஷ்டிரா வாஷிம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 30 நிமிடம் பேச்சு முடிவில் இந்திய தேசிய கீதத்துக்கு பதிலாக நேபாள நாட்டு தேசிய கீதம் ஒலித்தது அதிர்ச்சியடைந்த ராகுல் பாடலை நிறுத்த சொன்னார் பிறகு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement