Load Image
Advertisement

பள்ளியில் மயங்கி விழுந்து ஆசிரியர் பரிதாப பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் வயது 42. வாழப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் கணித ஆசிரியராக இருந்தார். வழக்கம்போல காலையில் பள்ளிக்கு சென்ற அவர் கழிவறையில் மயங்கி விழுந்தார். சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரவணன் மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். ஆசிரியர் சரவணனின் திடீர் மரணம், ஆசிரியர்கள் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement