Load Image
Advertisement

நானும் வர மாட்டேன் நீயும் வரக்கூடாது | பத்திரப்பதிவு தணிக்கையில் ரகசிய ஒப்பந்தம்

பத்திரப்பதிவு துறையில அங்கீகாரமில்லாத மனைகள், பதிவாகிறதா புகார்கள் வந்துட்டே இருக்கு. இதனால, சென்னை, கோவை மண்டலங்கள்ல சிறப்பு தணிக்கை நடத்த ஏற்பாடு செஞ்சாங்க. இதன்படி, மாவட்ட பதிவாளர் தலைமையில குழு போட்டு, மத்த மாவட்டங்களுக்கு போய் பழைய பத்திரப்பதிவுகளை தணிக்கை செய்யணும். தப்பு , தண்டா இருந்தா கண்டுபிடிச்சு அறிக்கை தரணும்கிறது துறை மேலிடம். ஆனா தணிக்கையில, என் மாவட்டத்துல நடந்த குற்றம் குறைகள கண்டுக்காம இருந்தா, நான் உங்க மாவட்டத்தையும் கண்டுக்க மாட்டேன் -னு ரகசிய ஒப்பந்தம் போட்டு இருக்காங்க. இதனால, இந்த தணிக்கையில பெரிய அளவுல மோசடி முறைகேடுகள் அம்பலத்துக்கு வர்றது டவுட் தான் -னு துறையில இருக்க நேர்மையான அதிகாரிகள் புலம்புறாங்க
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement