Load Image
Advertisement

அமைச்சர் எனக்கு நெருக்கமானவர் மிரட்டும் சார் பதிவாளர்

கொங்கு மண்டலத்து சார் பதிவாளர் ஆபீசுக்கு புதுசா ஒரு அதிகாரி வந்தாரு. வீடுன்னா 30கே, மனைன்னா 10கே அப்டீனு ரேட் ஃபிக்ஸ் செஞ்சிருக்கார். இல்லைன்னா ஏதாவது மொக்க காரணத்தை சொல்லி பத்திரத்தை பதியாம பெண்டிங்ல போட்டுடுவாரு . யாராவது தட்டி கேட்டா, திருச்சி மாவட்ட அமைச்சருக்கு நான் நெருக்கமானவர்ன்னு மிரட்டுவாராம். இவருக்கான கட்டிங் பணத்தை வசூலிச்சு தர பொறுப்பை அலுவலக உதவியாளர் ஒருத்தர் செஞ்சிட்டு இருக்காரு. இவங்க ரெண்டு பேரையும் பாத்து பத்திரபதிவுக்கு வர்றவங்க மிரண்டு போறாங்களாம்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement