Load Image
dinamalar telegram
Advertisement

பட்டாசு கடை வைக்க கட்டாயம் இதெல்லாம் தேவை

பட்டாசு கடை அமைக்க விதிமுறைகளை தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. கல் மற்றும் கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். போக, வர 2 வழிகள் வேண்டும். தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும். தரை தளத்தில் மட்டுமே பட்டாசு வைக்கலாம். அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகளில் கடை வைக்க அனுமதி இல்லை. எச்சரிக்கை பலகைகளை கடை முன்பு வைக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்கவிடக்கூடாது. 2 தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மணல் தயாராக இருக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement