Load Image
dinamalar telegram
Advertisement

மகாரதத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் மகாரதம் எனப்படும் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் அருள் பாலிக்க உள்ளார். நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement