Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: முயற்சியில் இருந்த தடை விலகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை குடும்பத்தினர் ஆதரவுடன் சரி செய்வீர்கள். விசாகம் 1, 2, 3: வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள் துணையுடன் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement