Load Image
dinamalar telegram
Advertisement

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும் நாள். பூசம்: பழைய பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வர். ஆயில்யம்: செயல்களில் வெற்றி காண்பீர்கள். புதிய முயற்சி ஒன்று அனுகூலமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement