Load Image
dinamalar telegram
Advertisement

ஓசி டிக்கெட் வேண்டாம் பஸ்சில் பாட்டி அடம்! அமைச்சர் கிண்டலின் விளைவால் கண்டக்டர்கள் தர்ம சங்கடம்

பெண்கள் ஓசி பயணிகள் என அமைச்சர் பொன்முடி கிண்டல் அடித்தார். அரசு சலுகையை சந்தோஷமாக ஏற்று பயணித்த தமிழக பெண்கள் அமைச்சர் பேச்சால் மன உளைச்சலில் உள்ளனர். அதன் விளைவாக கோவை மதுக்கரையில், பஸ்சில் ஏறிய பாட்டி ஒருவர் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் என அடம்பிடித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement