Load Image
dinamalar telegram
Advertisement

கடையின் மீது கெரசின் குண்டு வீசியவர்கள் சிசிடிவியில் சிக்கினர்

கோவையில், காந்திபுரத்தில் பாஜ அலுவலகத்தில் நேற்றிரவு கெரசின் குண்டு வீசப்பட்டது. அதே நேரத்தில், ஒப்பணக்கார வீதியில் மாருதி கலெக்ஷன்ஸ் ஜவுளி கடை மீதும் கெரசின் குண்டு வீசப்பட்டது. இது, அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், கெரசின் நிரப்பிய பாட்டிலின் திரியில் தீ வைத்து கடை மீது வீசிவிட்டு தப்பிசெல்கின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
எவர்கிங்
எவர்கிங் - . 23-செப்-2022 18:23 IST

விடியல் மாடல் அரசு கோர்ட்?

Reply
இராம தாசன்
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா . 23-செப்-2022 16:53 IST

மனநலம் சரியில்லாதவர் என்று வழக்கை மூடிவிடுவார்கள்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement