Load Image
dinamalar telegram
Advertisement

பெண் போலீசை தள்ளிவிட்டு பிக்பாக்கெட் திருடன் எஸ்கேப்

கரூர் மாவட்டம், வடக்குப்பாளையம் கிராமத்தில் பிக்பாக்கெட் திருடன் கொடியரசு என்பவனை பொதுமக்கள் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து நேற்று இரவு பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். காலையில் டிபன் சாப்பிட்ட கொடியரசு, இலையை தூக்கிப்போட சென்றான். பெண் கான்ஸ்டபிளும் உடன் சென்றார். அவரை தள்ளி விட்டு கொடியரசு தப்பி ஓடினான். இதைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து போலீசார் தேடினர். அமராவதி ஆற்றங்கரையில் முள் காட்டுக்குள் பதுங்கி இருந்த திருடனை அமுக்கிப் பிடித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
SUBBU,MADURAI
SUBBU,MADURAI - . 17-ஆக்-2022 19:02 IST

ஆம்பள போலீஸ் இருந்தாலே அவர்களிடம் டேக்கா கொடுத்து ஓடுபவன்களிடம் ஒரு பெண் போலீஸை காவலுக்கு அனுப்பலாமா?நல்லவேளை அவளையும் இழுத்துக் கொண்டு ஓடாமல் அவன் மட்டும் தனியா ஓடினானே என்று சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement