Load Image
Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு பரணி: துணிச்சலுடன் செயல்பட்டு நெருக்கடிக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவு மகிழ்ச்சி தரும். கார்த்திகை 1: புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. வாழ்க்கை ரகசியங்களை பிறரிடம் தெரிவிக்க வேண்டாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement