Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, : தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றிய எண்ணம் இப்போது வேண்டாம். லாபம் அதிகரிக்கும். திருவோணம் : மற்றவர்களின் நெருக்கடியால் சங்கடம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானம் தேவை. அவிட்டம் 1, 2 : செலவுகள் அதிகரிக்கும். உறவுகளால் சங்கடம் உண்டாகும். மனஅமைதி தேவையான நாள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement