Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கொடிக்கு யோசனை கூறிய மகாத்மா

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றினார். அப்போது 21 குண்டுகள் முழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி நமது தேசிய கொடி முதலில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் தான் வடிவமைக்க திட்டமிடப்பட்டது. . மேலும் தேசிய கொடியின் நடுவே spinning wheel-ஐ சேர்க்க வேண்டும் என்ற யோசனையை கூறியவரும் மகாத்மா காந்தி தான். அது தான் பிற்காலத்தில் அசோக சக்கரம் ஆனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement