Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கொடியை அவமதித்தால் என்ன தண்டனை?

தேசிய கொடியை பயன்படுத்த சில வழிமுறைகள் உண்டு. ஒரு வேலை அந்த வழிமுறைகளை மீறினால். 1971-ம் ஆண்டு தேசித்தின் மரியாதையை அவமதிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு 2-ன் படி தண்டனை வழங்கப்படும். பொதுஇடத்தில் அல்லது பொது பார்வையில் தேசிய கொடியை எரிப்பது, கிழிப்பது, மிதிப்பது போன்ற அவமதிப்பில் ஈடுபட்டார் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் வழங்கப்படும். அல்லது.. 2ம் சேர்த்து வழங்கம்பப்படும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement