Load Image
dinamalar telegram
Advertisement

கும்பம்

கும்பம் அவிட்டம் 3, 4 : நம்பிக்கையுடன் உங்கள் புதிய செயலை ஆரம்பிப்பீர்கள். நிதிநிலை சீராகும். சதயம் : யோசித்து செயல்பட்டு ஒரு முக்கியமான செயலில் வெற்றி அடைவீர்கள். நெருக்கடி விலகும். பூரட்டாதி 1, 2, 3 : சூழ்நிலையை சாதகமாக்கி கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement