Load Image
dinamalar telegram
Advertisement

சிம்மம்

சிம்மம் மகம் : வழக்கமான செயல் இழுபறியாகும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும். பூரம் : உடல் நிலைக் குறித்த பயம் நீங்கும். வேலையில் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். உத்திரம் 1 : உங்களுடைய முயற்சி இழுபறியாகும். நன்கு அறிமுகமானவர்கள் இன்று விமர்சிப்பார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement