Load Image
dinamalar telegram
Advertisement

மிதுனம்

மிதுனம் மிருகசீரிடம் 3,4 : மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை நீங்கள் செய்து முடிப்பீர்கள். திருவாதிரை : நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புனர்பூசம் 1, 2, 3 : குலதெய்வத்தின் அருளால் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement