Load Image
dinamalar telegram
Advertisement

நீதிபதியின் பாதுகாப்புக்கு வந்த எஸ்ஐ தற்கொலை

சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார். அவரது பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் சிறப்பு எஸ்ஐ பார்த்திபன் வந்திருந்தார். பார்த்திபன் இன்று காலை தங்கியிருந்த ரிசார்ட் பாத்ரூமில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பார்த்திபன், கடந்த 15 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு அவர் ட்ரீட்மெண்ட் எடுத்தாதகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குற்றாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
அப்புசாமி
அப்புசாமி - . 13-ஆக்-2022 16:11 IST

என்னது? ஆர்டர்லி முறை அவமானமா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement