Load Image
dinamalar telegram
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள். திருவோணம் : ஆரோக்யம் சீராகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆதாயமான நாள். அவிட்டம் 1, 2 : வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். வெளியூர் பயணம் செல்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement