Load Image
dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விசாகம் 4 : உறவினர்களின் ஆதரவுடன் செயலில் வெற்றி அடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். அனுஷம் : தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். நேற்றைய கடனை அடைப்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement