Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 : தொழிலை விருத்தி செய்யும் முயற்சி பலன் அளிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். ரோகிணி : உத்தியோகத்தில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மிருகசீரிடம் 1, 2 : போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement