Load Image
dinamalar telegram
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4 : புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர். சதயம் : நேற்றைய பிரச்சனையை சரி செய்வீர்கள். தொழிலில் லாபம் காண்பீர்கள். பூரட்டாதி 1, 2, 3 : பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement