Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கீதத்தின் இந்தி - உருது பதிப்பு

நம் தேசிய கீதத்தில் இந்தி பதிப்பு அரசியலமைப்பு சபையால் ஜனவரி 24, 1950 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது தேசிய கீதத்தை முழுதாக பாடி முடிக்க 52 வினாடிகளில் ஆகும். நம் தேசிய கீதம் - இந்தி - உருது பதிப்பிலும் உள்ளது. கேப்டன் அபித் ஹசன் சஃப்ரானியின் என்பவர் தான் உருவாக்கினார். இது 'சுப் சுக் செயின்' என்ற பெயரில் உள்ளது. கேப்டன் ராம் சிங் தாகூரி என்பவர் இதற்கு மெட்டமைத்துள்ளார். 1941 முதல் 1945-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement