Load Image
dinamalar telegram
Advertisement

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தேசிய கீதம்

நம் தேசிய கீதம் முதன்முதலில் 1905-ம் ஆண்டில் தத்வபோதினி பத்ரிகா என்ற நாளிதழில் வெளியானது. 1911-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் முதலில் பாடப்பட்டது. அதன்பின் 1919-ம் ஆண்டு ஆங்கிலத்தில் 'Morning song of India' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த பாடலை தேசிய கீதமாக ஆக்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1942, செப்டம்பர் 11-ம் தேதி ஜெர்மன் - இந்தியா கூட்டமைப்பில் தான் இது தேசிய கீதமானது. எனினும் 1950-ல் தான் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement