Load Image
dinamalar telegram
Advertisement

சுதந்திரம் பெற்ற பிறகு என்ன நடந்தது?

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அன்று என்ன நடந்தது தெரியுமா? 1947- ஆகஸ்ட் 14-ம் தேதி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நள்ளிரவு 11 மணிக்கு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. டாக்டர். ராஜேந்திர பிரசாத் தலைமையில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு ராஜேந்திர பிரசாத் உரையாற்றினார். ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமராக நேரு பதவியேற்றார். கவர்னர் ஜெனரலாக லார்ட் மவுண்ட்பேட்டர் பதவியேற்றார். நீதிபதி ஹரிலால் கனியா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement