Load Image
dinamalar telegram
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: மனதில் ஆசைகள் கூடும். உங்களுடைய தேவைகளில் ஒன்று நிறைவேறும். சுவாதி: முயற்சி பலன் தரும். எதிர்பாலினத்தினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும். விசாகம் 1, 2, 3: குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற கடுமையான முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement