Load Image
dinamalar telegram
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: மதியம் வரை உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். அதன்பின் நிறைவேறும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். மதியம் வரை இருந்த நெருக்கடி மாலை விலகும். மிருகசீரிடம் 1, 2: தடைகளைத் தாண்டி ஒரு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement