Load Image
dinamalar telegram
Advertisement

₹சிம்பள் உருவான விதம்

₹சிம்பள் உருவான விதம். இந்தியாவின் கரன்சி ரூபாய். முன்னாடி rupees ku Rs. என்ற சிம்பலை தான் பயன்படுத்தி வந்தோம். 2010-ம் ஆண்டில் ரூபாய்க்கு இந்த சிம்பள் அறிமுகப்படுத்தப்பட்டது. உதயகுமார் என்பவர் தான் இந்த sign-ஐ உருவாக்கினார். தேவநாகிரியில் இது ர. அதன் அடிப்பையில் தான் இந்த சிம்பள் உருவாக்கப்பட்டது. அதன் மேல் உள்ள 2 கோடுகள் தேசிய கொடியை குறிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நாட்டின் விருப்பத்தைக் குறிக்குற சமத்துவ அடையாளத்தையும் சித்தரிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement