Load Image
dinamalar telegram
Advertisement

சான்று வாங்கி சாதனை படைத்த வடவள்ளி உழவர் சந்தை!

அடர்ந்து பரவிய நிழல், செவிகளை நிறைக்கும் இளையராஜா இசை, இதமான சூழல், எங்கு காணினும் சுத்தம், பார்க்கும் போதே பசியைத் துாண்டும் பச்சைக் காய்கறிகள்..,வடவள்ளி உழவர் சந்தைக்கு நீங்கள் சென்றால், ஒரு பரவச அனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது. அதற்குத்தான் கிடைத்திருக்கிறது, கோவையின் முதல் 'ஃபிரஷ் அண்ட் க்ளீன்' பழம் மற்றும் காய்கறி சந்தை சான்று.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement