Load Image
dinamalar telegram
Advertisement

பிங்க்னா ஃப்ரீ பஸ் லேடீஸ்க்கு ரிலாக்ஸ்

பெண்கள் இலவசமாக பயணிக்கூடிய பேருந்துகளை எளிதில் அடையாளம் காண, பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளை சென்னை மெரினா கடற்கரையில் எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு கலந்து கொண்டனர். சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும். சென்னையில் இந்த பேருந்துகளை கண்டறிவதில் பெண்களுக்கு சிரமம் இருந்தது. சாதாரண பேருந்து என நினைத்து, டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ஏறி குழப்பம் அடைந்தனர். பெண்களின் வசதிக்காக இலவச பேருந்துகள் பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
கலிவரதன் திருச்சி
கலிவரதன் திருச்சி - . 06-ஆக்-2022 17:56 IST

மோடி பிங்க் கலரில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அச்சடித்து மதச்சாயம் பூசுகிறார் என்ற உபிஸ்களா இப்போது என்ன சொல்ல போறீங்க?

Reply
கட்டத்தேவன்,,திருச்சுழி
கட்டத்தேவன்,,திருச்சுழி - . 06-ஆக்-2022 17:54 IST

கிழவிக்கு லிப்ஸ்டிக் போட்ட மாதிரி பாக்குறதுக்கு ரொம்ப கொடூரமா இருக்கு அந்த பழைய பஸ்கள்.

Reply
ram
ram - . 06-ஆக்-2022 17:48 IST

இந்த பெயின்ட் அடித்த வகையில் நீங்கள் அடித்தது எவ்வளவோ..??

Reply
தியாகராஜன்V
தியாகராஜன்V - . 06-ஆக்-2022 16:20 IST

எந்த நிறத்தில் வேண்டுமானலும் பெயின்ட் அடி, தமிழ் நாட்டில் ஓடும் அரசு பேருந்துகளுக்கு பிரேக் இருந்தா நல்லது. மக்களை மதிக்கும் ஓட்டுனர்களும் நடத்துநர்களும் இருந்தால் போதும். ரவுடிகள் வேண்டாம்.

Reply
Laks Giri
Laks Giri - . 06-ஆக்-2022 15:57 IST

பஸ் புல்லா பிங்க்கலர் அடிச்சா பெரியார் கோவிச்சுக்குவாரா?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement