Load Image
dinamalar telegram
Advertisement

அறங்காவலர் குழு அட்டகாசம்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு கிராமத்தில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பையெட்டி, பெண்கள் விளக்கு பூஜை நடத்த திட்டமிட்டனர். இதையறிந்த கோயில் அறங்காவலர் குழுவினர், தங்களிடம் அனுமதி பெறாமல் பூஜை நடத்த கூடாது என்று மூலவர் சன்னதியை பூட்டினர். இருப்பினும் கோயில் வளாகத்தில் பூஜை நடைபெற்றது. இதை எதிர்பார்க்காத அறங்காவல் குழுவினர், பூஜையை தடுத்து நிறுத்த முயன்றனர். இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மூலவர் சன்னதி மீண்டும் திறக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement