Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி பீதியடையும் திமுக

திருச்சி விமான நிலையத்தில் பாஜ தேசிய செயலாளர் சிடி ரவி செய்தியாளர்களிடம் பேசினார். பாஜவின் இலக்கு இந்தியாவை வல்லரசு ஆக்குவது நாட்டை வலுப்படுத்துவது என்றார். 5ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்திருப்பது குறித்து திமுக ஆதாரத்துடன் குற்றச்சாட்டட்டும் என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
S.Baliah Seer
S.Baliah Seer - Chennai,இந்தியா . 06-ஆக்-2022 12:10 IST

.பாமக,அதிமுக சுய நலத்தோடு செயல்படுவதால் கேட்க ஆளில்லை.திமுக மத்திய அரசோடு மோதல் போக்கில் ஈடுபட முடியாது.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement