Load Image
dinamalar telegram
Advertisement

பைக்கில் வந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு | Chain Snatching | Thiruvallur

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த ஜெகன்மோகன் மனைவி சைலஜா, வயது 42. இவர்களது மகன் வேடங்கிநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். வழக்கம் போல மகனை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு சைலஜா பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருப்பாச்சூர் சாலையில் வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் சைலஜா கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர். திருவள்ளூர் போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement