Load Image
Advertisement

இன்றைய ராசிபலன் | 13 - July -2022 | Horoscope Today | Dinamalar

ஜூலை 13 சுபகிருது வருடம், ஆனி 29 புதன் கிழமை, 13,7,2022 பவுர்ணமி திதி நள்ளிரவு 12:47 மணி வரை அதன்பின் பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம் நள்ளிரவு 12:24 மணி வரை அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம் : மதியம் 12:00 - 1:30 மணி. எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி. குளிகை : காலை 10:30 - 12:00 மணி. சூலம் : வடக்கு. பரிகாரம் : பால். சந்திராஷ்டமம் : ரோகிணி. பொது : பவுர்ணமி விரதம். சூரிய உதயம் : காலை 6:00 மணி. அஸ்தமனம் : மாலை 6:35 மணி. சந்திர உதயம் : மாலை 6:30 மணி. அஸ்தமனம் : அதிகாலை 4:58 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement