Load Image
Advertisement

ஏராளமான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

மாணவர்களின் எதிர்கால கனவை நிறைவேற்றும் வகையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, அரசு வேலைக்கான போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியை தினமலர் நாளிதழ் வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் உயர் கல்வி, மருத்துவம், அரசு வேலை வாய்ப்பு கனவை தினமலர் நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் நலன் கருதி தினமலர் மற்றும் ஸ்டாரெட்ஸ் (STARETS) நிறுவனம் சார்பில் மதுரை பசுமலை மன்னர் கல்லுாரியில் நீட் மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நீட் மாதிரி தேர்வை எழுதினர். மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் இலவச முகக்கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆன்சர் கி (ANSWER KEY) வழங்கப்பட்டது. தேர்வு முடிவுகள் 12ம்தேதி தினமலர் நாளிதழில் வெளியாகவுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement