Load Image
dinamalar telegram
Advertisement

பெண்களிடம் ஏளனமாக பேசக்கூடாது கண்டக்டர், டிரைவருக்கு எச்சரிக்கை

சாதாரண கட்டண பஸ்களில் இலவசமாக பயணிக்கும் பெண் பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களை சென்னை போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு பயணி இருந்தாலும், பஸ்சை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். அதேபோல, இடமில்லை என்று கூறி பெண் பயணிகளை இறக்கிவிடக்கூடாது. எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. பணியில் இருக்கும்போது கண்டக்டர், டிரைவர் செல்போன் பயன்படுத்த கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
LAX
LAX - Trichy,இந்தியா . 04-ஜூலை-2022 00:40 IST

விடியா அரசு :: நாங்க அப்புடிதான்யா கண்டிக்கறா மாதிரி ஆக்ட் குடுப்போம்.. நீங்க எப்போதும்போல செய்யறத செஞ்சுக்கோங்கய்யா..

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement