Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

மதுரை கல்லுாரியில் 1974 - 77 ம் ஆண்டில் பிகாம் காமர்ஸ் படித்த மாணவர்கள் சந்திப்பு நடந்தது. முன்னாள் மாணவர் சங்கர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement