Load Image
Advertisement

EXCLUSIVE: மின்னல் போல் ஓடும் மின் ஊழியர் | தளராத தங்கதுரை தொடர் சாதனை | Dinamalar

சென்னை எர்ணாவூரை சேர்ந்தவர் 50 வயது தங்கதுரை. மணலி துணை மின் நிலையத்தில் களப்பணி உதவியாளராக பணிபுரிகிறார். ஓட்டப்பந்தயம் , நீச்சல் , சைக்கிள் மற்றும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை குவித்துள்ளார். நேஷனல் டிரயலத்தான் சாம்பியன்ஷிப் சார்பில் நடந்த 40 கிமீ சைக்கிளிங் , 10 கிமீ ஓட்டம் , 1.5 கிமீ நீச்சல் போட்டிகளில் 2ம் இடம் பிடித்தார். ஆல் இந்தியா எலக்ட்ரிசிட்டி ஸ்போர்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு சார்பில் நடந்த போட்டிகளில் 10கிமீ ஓட்டத்தில் 2ம் இடம் ; 5000 மீட்டர் ஓட்டத்தில் 3வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த டிசம்பரில் திருவள்ளூரில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் தேர்வானார். மதுரையில் நடந்த அளவிலான போட்டியில் 2ம் இடம் பிடித்து , தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெற்க தகுதி பெற்றுள்ளார் தங்கதுரை. #Chennai #ennore #athletics #runner #dinamalar
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement