Load Image
dinamalar telegram
Advertisement

ஆசனங்கள் செய்து அசத்திய நீதிபதிகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் சிறப்பு யோகா நடைபெற்றது. இதில் 30 ஆசனங்களை நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் செய்து காட்டினர். அதேபோல் பதஞ்சலி யோகா அமைப்பு சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடந்தது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement