Load Image
dinamalar telegram
Advertisement

சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் சுயம்பு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் சாமிக்கு தினமும் துளசி, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பால், இளநீர், சந்தன அபிஷேகம், மகா தீபாரானைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement