Load Image
dinamalar telegram
Advertisement

பெரிய கோவிலில் யோகா செய்த மத்திய அமைச்சர்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நடந்த யோகா விழா நடந்தது. நிகழ்வில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள்,யோகா பயிற்ச்சியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்தனர். இவர்களுடன் மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவியும் யோகா செய்து அசத்தினார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement